கொஞ்சும் தமிழ்பாடிக் கோலக் குயில்பறக்கும்! நெஞ்சம் இனிக்கும் நெகிழ்ந்து!
Pages
முகப்பு
கவிஞா் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
கம்பன் மகளிர் அணி
குறளரங்கம்
jeudi 11 novembre 2010
கண்ணீா் அஞ்சலி
ஆதிதமிழ் காக்கும் அருந்தொண்டில் முன்னின்று
பாதிவழி காட்டிப் பறந்ததுமேன்! - நீதியோ!
மீதிவழி யானறியேன்! மீளாத் துயா்தந்து
சோதிவழி சென்றதுமேன் சொல்லு!
Articles plus récents
Articles plus anciens
Accueil
Inscription à :
Articles (Atom)